கோவை மாநகராட்சி மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர்

கோவை: கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

செல்வபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நேரில் பார்வையிட்ட அவர், பள்ளிவளாகம் மற்றும் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

பின்னர், உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பெரியகுளத்தின் வடக்கு பகுதியில் அமையவிருக்கும் கட்டுமானங்கள் குறித்த வரைபடத்தை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...