நீலகிரி: நிலக்கரி பற்றாக்குறையால் கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைரயில் எஞ்ஜின் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு கடந்த ஒரு ஆண்டாக காலமாக மலைரயில் எஞ்ஜின் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மலைரயில் என்ஜினை மீண்டும் இயக்காவதற்கு தடையில்லாமல் நிலக்கரி கிடைத்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் பணிமனைக்கு நிலக்கரி மலைரயில் எஞ்ஜின் கொண்டு வரப்பட்டது.

நிலக்கரியில் இயங்கும் நீராவி என்ஜினில் பயணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் மலைரயிலை இம்மாதம் தொடங்க இருக்கும் இரண்டாம் சீசனுக்குள் இயக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.