கோவை: பெரியநாயக்கன்பாளையம் வணச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள யானை அகழியில் மணல் கொள்ளையடிக்க முயன்ற மூன்று பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

கழிக்காடு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, கனகராஜ் மற்றும் நாகராஜ் ஆகியோ டிரேக்டர் மூலம் தோலாம்பாளையம் பகுதியில் உள்ள யானை அகழியில் இன்று காலை 6.30 மணிக்கு மணலை எடுத்துக் கொண்டிருந்த போது, வனத்துறையினரிடம் சிக்கினர்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு, தலா ரூ.10,000 அபராதம் விதித்தனர். மேலும், மூவரையும் எச்சரித்து அனுப்பினர்.