தேயிலை தோட்டங்களில் திடீர் விரிசல்: வால்பாறை மக்கள் அச்சம்

கோவை: வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை: வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் நடுமலை, தாய்முடி, சோலையார், ஊசிமலை அய்யர்பாடி உட்பட பல தேயிலை தோட்டங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலை தோட்ட சாலைகள், தேயிலை செடிகள் சுமார் 5 அடியிலிருந்து 10 அடி வரை பள்ளத்தில் சரிந்துள்ளன.



இதே போல் சோலையார் எஸ்டேட் முதல் பிரிவில் ஏற்பட்ட விரிசலில் இருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்களின் கழிப்பறைகள் மண்ணுக்குள் புதைந்தன.



பாதுகாப்பு கருதி தொழிலாளர்களின் குடியிருப்பை காலி செய்து மாற்று இடத்திற்குச் செல்ல நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தேயிலை தோட்டங்களில் ஏற்பட்டு வரும் விரிசல்கள் நில நடுக்கத்தின் அறிகுறியாக இருக்குமா? என்ற அச்சத்தில் வால்பாறை மக்கள் உறைந்துள்ளனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...