கோவையில் விடிய விடிய போலீசார் சோதனை : 206 பேர் கைது

கோவை: கோவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாநகர போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கோவை: கோவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாநகர போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவின் பேரில் துணை அணியார் லட்சுமி (சட்டம்&ஒழுங்கு), பெருமாள் (குற்றப்பிரிவு), சுஜித் குமார் (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் 50 போலீசார் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நேற்று இரவு மாநகரில் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையின் மாநகரில் உள்ள ஏ.டி.எம்., மையங்கள், வங்கிகள் உள்ள பகுதிகள், பூட்டப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது, சந்தேக வழக்கில் 108 பேர், பழைய குற்றவாளிகள் 36 பேர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 31 பேர், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விட்டதாக 25 பேர், பணம் வைத்து சூதாடிய 5 பேர், கஞ்சா விற்றதாக ஒருவர் என மொத்தம் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...