விலை குறைத்து கூறியதால் உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய மறுத்த விவசாயிகள்

கோவை: ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகளுக்கு குறைந்த விலை மதிப்பிடப்பட்டதால் உதகை விவசாயிகள் தங்கள் காற்கறிகளை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்தனர்.

கோவை: ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகளுக்கு குறைந்த விலை மதிப்பிடப்பட்டதால் உதகை விவசாயிகள் தங்கள் காற்கறிகளை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்தனர்.



நேற்று கிலோ ஒன்று ரூ.26 என்று விற்பனை செய்யப்பட்ட காலிபிளவர், இன்று ரூ.16-க்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், இன்றைய விலை பட்டியல் படி விற்பனை செய்தால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறு வாக்குவாதம் நடத்தினர். மேலும், அவற்றை விற்பனை செய்ய முடியாது என்று முடிவு செய்தனர்.



இதனையடுத்து, உழவர் சந்தை அதிகாரிகள் காலிபிளவர் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தினர். அதன்படி, ரூ.21-க்கு விற்பனை செய்யலாம் என்று கூறியதை தொடர்ந்து, விவசாயிகள் அவற்றை விற்பனைக்கு வைத்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...