இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களது திட்டம் என்ன? வழக்கம் போல லேட்டாக எழுந்து, வழக்கமான வாழ்கையில் இருந்து விடுபட்டு லேசியான ஒரு வாழ்க்கையைத் தொடர்வோம். ஆனால், பிரம்மாண்டமான ஆஃபர்களை உங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ வேண்டிய நேரம் இது.
கோவை: இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களது திட்டம் என்ன? வழக்கம் போல லேட்டாக எழுந்து, வழக்கமான வாழ்கையில் இருந்து விடுபட்டு லேசியான ஒரு வாழ்க்கையைத் தொடர்வோம். ஆனால், பிரம்மாண்டமான ஆஃபர்களை உங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ வேண்டிய நேரம் இது.

இதற்காக நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செல்ல வேண்டியது ரெசிடென்சி டவர்ஸ் தான். இந்த வெப்பமான நாளினை நீச்சல் குளத்தோடும், பிரன்ஞ்ச்சுடனும் (brunch) கொண்டாடுங்கள். பின்னர் பாரம்பரிய உணவுகளுடன் கூடிய குளிர் மற்றும் சூடான பல்வேறு வகையான உணவுகளை உண்ணலாம். ஞாயிறு பிரத்தியேக பிரியாணியை இழந்துவிட வேண்டாம். இந்த சண்டே பயணத்தை முழுமையா ரெசிடென்சியில் மகிழலாம்.

மேலும், அங்கு குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் டாட்டூஸ் ஸ்பெசலிஸ்ட்களும் உள்ளனர். அதனால் இந்த ஞாயிறன்று ரெசிடென்சியில் brunch-உடன் உங்கள் குடும்பத்தினரை மகிழ்விக்க மறந்து விடாதீர்கள்...!