மடத்துக்குளம் அருகே கஞ்சா விற்பனை செய்த தம்பதி கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கஞ்சா விற்பனை செய்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கஞ்சா விற்பனை செய்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் தனிப்பிரிவு காவலா் இன்று மதியம் அங்குள்ள வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டார். அப்போது, வாடகை வீட்டில் தங்கி நல்லுசாமி பிச்சை (40), மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி (25) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் வீட்டிலேயே மடக்கிப் பிடித்தார். 



பின்னர், மடத்துக்குளம் காவல் ஆய்வாளா் மகேந்திரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அங்கு, தம்பதியை கைது செய்த போலீசார், வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...