கோவை: ஜீரண மற்றும் மகளிர் நலனுக்கான எல்.சி., மருத்துவமனையின் இடமாற்றம் மற்றும் விரிவாக்க நிகழ்ச்சி ஆர்.எஸ்.,புரத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக யோகக் கலை புகழ் பெருமாட்டி பத்மஸ்ரீ நானம்மாள் வேதநாயகம் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.வி., கந்தசாமி, ராயல்கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன், வீஜி எம் மருத்துவமனை தலைவர் டாக்டர்வி.ஜி., மோகன் பிரசாத், மெட்வின் மருத்துவமனை தலைவர் டாக்டர் வெங்கடாச்சலம், கல்பனா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பாலசந்தர் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மருத்துவமனையின் விரிவாக்க விழாவை சிறப்பித்தனர்.

எல்.சி., மருத்துவமனை கோவை மாநகரில் ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்சனைகள், ஹெரனியா, மகளிர் நலன், உடல் பருமன் போன்றவற்றிற்கு அதிநவீன லாப்ரோஸ்கோபி சிகிச்சைகளும், கணைய பித்த நாள் மற்றும் குடல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் 5 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.