கேரளத்துக்காக ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் ரூ.700 கோடியை ஏற்க மத்திய அரசு மறுப்பு?

டெல்லி: கேரளத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்க இருந்த ரூ.700 கோடி நிவாரணத் தொகையை மத்திய அரசு ஏற்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெல்லி:  கேரளத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்க இருந்த ரூ.700 கோடி நிவாரணத் தொகையை மத்திய அரசு ஏற்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013-ம் ஆண்டில், உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, ரஷ்யாவின் உதவியை இந்தியா ஏற்க மறுத்தது. இந்நிலையில், ஐக்கிய அரசு அமீரகம் வழங்க முன்வந்துள்ள ரூ.700 கோடியை பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.



மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நாமே மேற்கொள்வது என்பதையே கொள்கையாக பின்பற்றி வருவதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், எந்த மாற்றமும் இல்லை என்றும், இதனடிப்படையில், நிதியுதவியைப் பெற மாட்டோம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.



ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகளவில் வசிக்கும் கேரள மக்கள், தங்கள் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசுகளிடம் கோரிக்கை வைத்து இந்த நிதியை ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...