1,121 கிலோ எடையுள்ள 'பீன் சாலட்' தயாரித்து கின்னஸ் சாதனை முயற்சி

மதுரை : தமிழ்நாடு சேம்பர்ஸ் பவுண்டேசன் சார்பில் 1,126 கிலோ எடையுள்ள 'பீன் சாலட்டை தயாரித்து கின்னஸ் சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது.

மதுரை : தமிழ்நாடு சேம்பர்ஸ் பவுண்டேசன் சார்பில் 1,126 கிலோ எடையுள்ள 'பீன் சாலட்டை தயாரித்து கின்னஸ் சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது.



தமிழ்நாடு சேம்பர்ஸ் பவுண்டேசன் மற்றும் தென்னிந்திய சமையற் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் 'வைபரன்ட் தமிழ்நாடு' என்ற கண்காட்சி மற்றும் மாநாடு ஆக.,12-ம் தேதி தொடங்கியது. நிகழ்ச்சியின் இறுதிநாளான 15-ம் தேதி ஆசிய புத்தக மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக, உலகின் மிகப்பெரிய 'பீன் சாலட்' தயாரிப்பதற்கான முயற்சி அரங்கேற்றப்பட்டது. இதில், தலைமை சமையற் கலைஞர் எம்.எஸ். ராஜ்மோகனின் வழிநடத்தில், 17 சமையற் கலைஞர்களுடன் மற்றும் 5 கல்லூரிகளைச் சேர்ந்த 63 ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் கலந்து கொண்டனர். 



8 அங்குலம் 2.5 மீட்டர் ஆழமுள்ள 126 கிலோ எடை கொண்ட பாத்திரத்தில் 1,121.6 கிலோ கிராம் எடையுள்ள சிறு தானியங்கள் அடங்கிய 'பீன் சாலட்' தயாரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ஆசிய சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் விவேக் ராஜா உடனிருந்தார். சாதனை முயற்சிக்காக தயாரிக்கப்பட்ட இந்த பீன் சாலட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோமசுந்தரம் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கப்பிரிவு) கே. காளிதாஸ் ஆகியோர் தரம் ஆய்வு செய்தனர். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...