திருவனந்தபுரம்: கேரளத்தில் பெய்த மழையால் வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் மண்ணை அகற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளத்தை புரட்டிப்போட்ட மழை பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக பாதித்துள்ளது. வீடுகளுக்கு நீர் தேங்கியதால் அங்கு வசிக்க முடியாது சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

மழை நீர் வடிந்தவுடன் வீட்டிற்கு சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த சூழலில், தற்போது அவர்களுக்கு மேலும் இடர் ஏற்பட்டுள்ளது. பெய்த கனமழை ஒவ்வொரு வீடுகளிலும் சேற்றை நிரப்பிச் சென்றுள்ளது. திருவனந்தபுரம், ஆழப்புழா, இடுக்கி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் மண் மூடியே காட்சியளிக்கின்றனர்.

இதனால், வீடினுள்ளே செல்ல முடியாத சூழலில் ஏற்பட்டது. தற்போது தேங்கிக்கிடக்கும் மண்ணை அகற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.