கோவை: கேரள வெள்ள பாதிப்பிற்காக கோவை ரோட்டரிகிளப் டவுன்டவுன் அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்காக பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை ரோட்டரிகிளப் டவுன்டவுன் அறக்கட்டளையின் சார்பில் 'DO for KERALA' என்ற தலைப்பில் நிதியை திரட்டி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களாகவோ, ரொக்கமாகவோ உதவ விரும்புவோர் பொது படத்தை இயக்குனர் விக்னேஷ் என்பவரை 9500155945, 9003028397 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.