கேரளாவிற்கு குவிந்து வரும் நிவாரணப் பொருட்கள் : திருப்பூரில் இருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

திருப்பூர் : மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திருப்பூர் மாவட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர்:  மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திருப்பூர் மாவட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. 

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவிற்கு இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும், மாவட்ட நிர்வாகங்களும் உதவி புரிந்து வருகின்றன. 



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 1 கோடி மதிப்பிலான துணி, அரிசி, பற்பசை, நாப்கின், தட்டு உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்கள் அடங்கிய வாகனங்களை எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். 

மேலும், தமிழக அரசு கால்நடைத்துறை சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கால்நடை உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பட்டுள்ளதாக அத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...