நீலகிரி மாவட்டம் தனி மாவட்டமாக உதயமாகி 150-வது ஆண்டு தொடக்கம்

நீலகிரி: மெட்ராஸ் பிரசிடென்சியாக ஆங்கிலேயர் ஆட்சியின் போது இருந்த கால கட்டத்தில் நீலகிரி மாவட்டம் ஓர் சிறப்பு பெற்றிருந்தது. அன்றைய காலகட்டத்தில் கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்த நீலகிரி மாவட்டம் கடந்த 1868-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் நாள் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

நீலகிரி: மெட்ராஸ் பிரசிடென்சியாக ஆங்கிலேயர் ஆட்சியின் போது இருந்த கால கட்டத்தில் நீலகிரி மாவட்டம் ஓர் சிறப்பு பெற்றிருந்தது. அன்றைய காலகட்டத்தில் கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்த நீலகிரி மாவட்டம் கடந்த 1868-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் நாள் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.



சென்னையில் செயல்பட்டு வந்த தலைமை செயலகம் கோடை காலத்தில் உதகையில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இது தனி மாவட்டமாக உதயமானது. கடந்த 1870-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1937-ம் ஆண்டு வரை உதகை ஸ்டோன் ஹவுசில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் செயலகம் செயல்பட்டது.

இந்நிலையில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இன்று 150 ஆண்டு தொடங்குகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக உதகை அருங்காட்சியகத்தில் மாவட்டத்தின் முதல் ஆணையர் பிரிக்ஸ் என்பவரது புதை பொருள் ஆய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்ட காட்சியகம் முன், நீலகிரி ஆவன காப்பகத்தின் மூலம் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. ஆவன காப்பக இயக்குநர் வேணுகோபால், ஆணையர் பிரிக்ஸின் சேவைகளைப் பாராட்டினார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...