திருவனந்தபுரம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவ தயாராகி வருவதாக சவுதி அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவ தயாராகி வருவதாக ஐக்கிய அரபு நாடுகளின் பிரதமர் அறிவித்துள்ளது.
கேரளாவின் பல்வேறு மாவட்ட மக்கள் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், பல்வேறு மாநிலங்கள், அமைப்புகள், முக்கியஸ்தர்கள் நிவாரணத் தொகையை அம்மாநிலத்திற்கு வழங்கி வருகின்றனர்.
இந்த சூழலில், அம்மாநிலத்திற்கு உதவ கமிட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும், இந்தியாவுடன் இணைந்து கேரளாவுக்கு உதவு தயாராகி வருவதாகவும் ஐக்கிய அரபு நாடுகளின் துணை அதிபராகவும், பிரதமராகவும் பதவி வகுக்கும் முகம்மது பின் ரசித் அல் மக்டோம் அறிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கேரளா மக்கள் உதவியதாகவும் அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
