நிலச்சரிவு காரணமாக சிறுவாணி சாலை துண்டிப்பு

கோவை: சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து சாடிவயல் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சிறுவாணி அணையின் நீர் மட்டத்தை அளவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


கோவை: சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து சாடிவயல் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சிறுவாணி அணையின் நீர் மட்டத்தை அளவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.



மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக அங்குள்ள சாலைகளிலும், கொண்டை ஊசி வளைவுகளிலும் அவ்வப்போது நிலச்சரிவுகளும், மரங்கள் முறிந்து விழும் நிகழ்வுகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலச்சரிவுகளை அகற்றும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.



சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை அளவிடும் பணிக்காக குடிநீர் வாரிய அதிகாரிகள் தினமும் அங்கு செல்வது வழக்கம். ஆனால், தற்போது அங்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் சிறுவாணி அணைக்கு சென்று நீர் அளவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், அங்கு தற்காலிகமான மண் சாலை அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...