ராணுவ மரியாதையுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம்

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் யமுனை நதிக்கரையில் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் யமுனை நதிக்கரையில் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. 

உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 



இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் பா.ஜ.க., தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பா.ஜ.க., தலைவர் அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வாஜ்பாயின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. டெல்லி ராஷ்ட்டிரிய ஸ்ருதி ஸ்தல் என்ற பகுதியில் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...