கொங்கு மண்டல நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கோவை: கொங்கு மண்டல நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துவது குறித்த பயிற்சிப் பட்டறை கோவை நபார்டு அத்தியாயம் சார்பில் நேற்று நடைபெற்றது.

கோவை: கொங்கு மண்டல நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துவது குறித்த பயிற்சிப் பட்டறை கோவை நபார்டு அத்தியாயம் சார்பில் நேற்று நடைபெற்றது. 

சிறுதுளி அமைப்பின் நொய்யல் வாழ்வு மையத்தில் கோவை நபார்டு அத்தியாயத்துடன், கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் சிறுதுளி அமைப்பு இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில், கோவை நபார்டு அத்தியாயத்தின் நிர்வாக இயக்குநர் அமோலர்பவனநாதன் கலந்து கொண்டு உரையாற்றினர், அப்போது, கொங்கு மண்டலத்தில் நீராதார காரணிகள் மற்றும் நீர்தேக்கி வைக்கும் பகுதிகளை மேம்படுத்துவது குறித்து பேசினார். 



இந்த பயிற்சி பட்டறையில், திருப்பூரைச் சேர்ந்த ஜீவநதி நொய்யல், ஸ்ரீபுரம், ஒளிரும் ஈரோடு, ஹேண்ட் இன் ஹேண்ட், நீலகிரியின் கீஸ்டோன் பவுண்டேசன், கரூரைச் சேர்ந்த கிரிஷி விக்யன் கேந்திரா மற்றும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...