நிறையும் வைகை அணை : கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: வைகை அணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி: வைகை அணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பாயும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது வைகை அணை ஆகும். 111 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 71 அடி வரை நீரைத் தேக்கி வைக்க முடியும். 

இந்த அணை மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளில் விவசாயம், குடிநீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. 

இதனால் அணையின் நீர்மட்டம் 66.01 அடியை எட்டியது. அணைக்கு 4,227 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர் இருப்பு 4,854 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 69 அடியை எட்டும்போது மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...