கோவை: சரவணம்பட்டி அருகே உள்ள ப்ரோசோன் வணிக வளாகத்தில் வரும் 20-ம் தேதி முதல் ஐநாக்ஸ் திரையரங்கம் செயல்பட உள்ளது.
கோவை: சரவணம்பட்டி அருகே உள்ள ப்ரோசோன் வணிக வளாகத்தில் வரும் 20-ம் தேதி முதல் ஐநாக்ஸ் திரையரங்கம் செயல்பட உள்ளது.
இது குறித்து ப்ரோசோன் வணிக வளாகத்தின் மேலாளர் ஜெஸ்டின் கூறுகையில், "இந்த திரையரங்கில் மொத்தம் 9 திரைகள் உள்ளன. 170 முதல் 360 இருக்கைகள் வரை இந்த திரையரங்கங்களில் இருக்கும். நாளை மற்றும் நாளை மறுநாள் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. தற்போது ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்படுகிறது." என்றார்.
புக்கிங் செய்ய : https://m.inoxmovies.com/Index.aspx