திருப்பூரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி: அனைத்து கடைகள், பனியன் நிறுவனங்கள் மூடல்

திருப்பூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி திருப்பூரில் அனைத்து கடைகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி திருப்பூரில் அனைத்து கடைகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பனியன் கம்பெனிகள் இன்று காலை முதலே அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து வாகனங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இயல்பு நிலையில் இயங்கி வருகின்றது. கடை அடைப்பால் திருப்பூர் மாநகரம் முழுவதும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.



இந்த சூழலில், திருப்பூர் மாநகராட்சி அருகில் முன்னால் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு பா.ஜ.க கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தினர். பா.ஜ.க மாவட்ட தலைவர் சின்னசாமி, கோட்டத் தலைவர் பாய்ண்ட் மணி ஆகியோர் தலைமையில் மெளன அஞ்சலி செலுத்திய பின் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த மெளன அஞ்சலி நிகழ்ச்சியில் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...