கோவையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி


கோவை: அவரது திருவுருவ பட்டதிற்கு கோவையின் பல்வேறு இடங்களில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.க மூத்த தலைவரும், இந்தியாவின் மூன்று முறை பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று மாலை 5.05 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.



அவரது உடலுக்கு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தற்போது அவரது உடல் கட்சியினர் அஞ்சலி செலுத்த டெல்லி அசோகா சாலையில் உள்ள கட்சி அலுவலதிற்கு கொண்டு செல்லப்பட்டு மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.



இந்த சூழலில், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு இன்று ஒரு நாள் அரசு விடுமுறையும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் மற்றும் ராம் நகர் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில், வாஜ்பாய்-இன் திருவுருவ படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...