தென் மாநிலங்களில் இன்று முதல் மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்

கோவை: தமிழகம், கேரளா மற்றும் கர்நாடாகவில் இன்று முதல் மழை குறையும் என்று இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.


கோவை: தமிழகம், கேரளா மற்றும் கர்நாடாகவில் இன்று முதல் மழை குறையும் என்று இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. 

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை அம்மாநிலத்தையே புரட்டிப்போட்டது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கர்நாடகத்தில் பெய்யும் கனமழை காரணமாக கே.எஸ்.ஆர் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அந்த அணைகளில் இருந்து 2.1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் சூழலில் இன்று முதல் படிப்படியாக மழை குறையும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.





Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...