முல்லை பெரியார் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - கேரளா அரசு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணை உள்பட கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணை உள்பட கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

இந்த நிலையில், முல்லை பெரியார் அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாகவும், இவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கேரள அரசு அறிவித்துள்ளது.



குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் தளத்தில் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அவ்வாறு வதந்திகள் பரப்புபவர்களின் விபரங்கள் சைபர் செல் மூலம் சேகரிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு அறிக்கை ஒன்றின் மூலம் எச்சரித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...