கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை மூடல் : பாலக்காடு தாண்டாத ரயில்கள்

பாலக்காடு: கனமழை காரணமாக கொச்சி விமான நிலையாம் வரும் 26-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. மேலும், கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்கள் பாலக்காடு பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன.

பாலக்காடு: கனமழை காரணமாக கொச்சி விமான நிலையாம் வரும் 26-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. மேலும், கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்கள் பாலக்காடு பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன.

மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள கேரளத்திற்கு போக்குவரத்து வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. கொட்டித் தீர்த்த கனமழையால் கொச்சி விமான நிலையம் மூழ்கியதைத் தொடர்ந்து நேற்று அந்த விமான நிலையம் மூடப்பட்டது.

கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையும் மழை வெள்ளத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 18-ம் தேதி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், இன்றும் மழை அதிகரித்துள்ளதால், வரும் 26-ம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.




ரயில் சேவை

கேரளாவில் ரயில் சேவையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. கோவை மார்க்கமாக கேரளா செல்லும் ரயில்கள் பாலக்காடு ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படுகின்றன. கோவையில் இருந்து கேரளா நோக்கி எந்த ரயில்களும் புறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...