கோவை: பேரூர் புறவழிச்சாலையில் உள்ள பெரிய குளத்தின் கரையை ரூ. 39.74 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி திறன்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 39.74 கோடி மதிப்பீட்டில் பேரூர் புறவழிச்சாலையில் உள்ள பெரிய குளத்தின் கரையை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, துணை ஆணையர் ப. காந்திமதி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.