கோவை: கோவை குற்றாலம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், மறு அறிவிப்பு வெளியாகும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து கோவை குற்றலாம் கடந்த 8-ம் தேதி முதல் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.