கோவை: 72 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொண்டு அமைப்பினர் இரத்த தானம் செய்தனர்.

கோவையில் 72 - வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செம்மொழி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நலமையம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர்வேல் தொடங்கி வைத்தார். இதில் 30 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.