கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 72 வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கோடியை ஏற்றி வைத்து, 15 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை முதல்வர் அசோகன் நடவு செய்தார்.

72-வது சுதந்திர தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் அசோகன் தேசிய கொடியேற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குள் 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தார்.
இந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மருத்துவர்கள். செவிலியர்கள். ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.