உதகையில் எரிவாயு சிலிண்டர்களுடன் லாரி கவிழ்ந்து விபத்து : பரபரப்பு

நீலகிரி: உதகையில் சுமார் 300 எரிவாயு சிலிண்டர்களுடன் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: உதகையில் சுமார் 300 எரிவாயு சிலிண்டர்களுடன் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் உதகை, கூடலூர், பந்தலூர், தேவலா போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்கள் சரிந்தும், மரங்கள் முறிந்து விழுந்த வண்ணமாக உள்ளது.



இந்நிலையில், உதகை பாப்ஷா லைன் பகுதியில் உள்ள எரிவாயு சிலிண்டர் குடோனில் இருந்து சுமார் 300 எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டிருந்த லாரி மண் சரிந்ததில் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யார்க்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில், எரிவாயு சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விழுந்த காரணத்தால் அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...