மேட்டுப்பாளையத்தில் அனைத்துக் கட்சியினர் சார்பில் மறைந்த கருணாநிதிக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்

கோவை : மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அனைத்துக் கட்சியினர் சார்பில் மேட்டுப்பாளையத்தில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது.

கோவை : மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அனைத்துக் கட்சியினர் சார்பில் மேட்டுப்பாளையத்தில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. 



காரமடை ஆசிரியர் காலனி அருகே தொடங்கி இந்த ஊர்வலமானது சுமார் 2 கிலோ மீட்டர் வரை மேட்டுப்பாளையம் - கோவை முக்கிய சாலையின் வழியாக காரமடை கார் ஸ்டேண்டு அருகே நிறைவு பெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் மறைந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க., கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமின்றி அனைத்து கட்சியினைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...