கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளில் ஈடுபட்டனர்.

தூய்மை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் நோக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டப்பணிக்கு ஏற்பாடு செய்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, ரயில்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1 கி.மீ., தூரத்திற்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, தூய்மை பாரத்தை வலியுறுத்தி சிறு நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கல்லூரியின் சார்பில் 2 புள்ளிகள் வழங்கப்படும். இந்த நிகழ்வின் போது ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிளும் கலந்து கொண்டனர்.