கோவையில் விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த மத்திய அமைச்சருக்கு கோரிக்கை

கோவை: கோவை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் மத்திய கயிறு வாரியத் துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் மத்திய கயிறு வாரியத் துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். 

கோவையில் இருந்து பிற பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்து சேவையை அதிகரிக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கொங்கு குளோபல் ஃபார்ம் வலியுறுத்தியது. மேலும், கோவையில் இருந்து அரபு நாடுகளுக்கு நேரடி விமானச் சேவையும், அதிகாலையில் டெல்லி செல்வதற்கான விமான சேவையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 



இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய கயிறு வாரியத்துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை கடந்த 9-ம் தேதி சந்தித்து பேசினர். அப்போது, கோவை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...