கோவை: பாதுகாப்புத்துறை கண்டுபிடிப்பு திட்டத்திற்கு கோவையை சேர்ந்த போர்ஜ் (FORGE) இன்குபேட்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கான பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் உருவாக்க மற்றும் வணிகப்படுத்துவதற்காக நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து அமைப்புகளில் கோவையை சேர்ந்த போர்ஜ் இன்குபேட்டர் அமைப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஐ.ஐ.எம் ஐதராபாத் (Centre for Innovation Incubation and Entrepreneurship) ஐ.ஐ.டி பாம்பே (Society for Innovation and Entrepreneurship) ஹைதராபாத் (T-Hub), மற்றும் ஐஐடி மெட்ராஸ் போன்றவை மற்ற நான்கு.
இந்த சவாலானது (iDEX) கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது