நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றுக - உச்ச நீதிமன்றம்
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.