கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மீண்டும் இன்று மூடப்பட்டுள்ளது.
கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மீண்டும் இன்று மூடப்பட்டுள்ளது.
முன்னதாக தி.மு.க., தலைவர் மறந்ததைத் தொடர்ந்து நேற்று கோவை குற்றாலம் மூடப்பட்டது. இந்த சூழலில் நேற்று முதல் கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலம் இன்று மீண்டும் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மழை காரணமாக கடந்த மூண்டு மாதங்களில் மட்டும் 40 நாட்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போல், பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் அந்த அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
