சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நேற்றிரவு முதல் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நேற்றிரவு முதல் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
இதற்காக, ராஜாஜி அரங்கில் இருந்து அண்ணா நினைவிடம் நோக்கி கருணாநிதியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. வழிநெடுகிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீருடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.