கோவை: தி.மு.க., தலைவர் கலைஞர் கருணாநிதி இறந்ததை அடுத்து கோவையில் 350 ஆம்னி பேருந்துகள் நேற்று நிறுத்தப்பட்டன. அவை இன்றும் இயக்கப்படாது என கோவை மாவட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டீபன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவையிலிருந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் 350 ஆம்னி பேருந்துகள் இன்றும் இயக்கப்படாது. நாளை முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். முன் பதிவு செய்த பயணிகளின் தங்கள் முழு பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தேவைப்பட்டால் நாளையா தேதிக்கும் பயணச்சீட்டு மாற்றித் தரப்படும்." என்றார்.