கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

தந்தை பெரியாரின் அரசியல் சீடர் கலைஞர் என்றும், பெரியார் கருவாக்கிய கொள்கைகளை உருவாக்கியவர் கலைஞர் என்றும் இந்த நிகழ்வின் பொது கருணாநிதிக்கு புகழாரம் சூட்டப்பட்டது.