வால்பாறை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்றே குறைந்த நிலையில், மீண்டும் மழை பெய்துள்ளது.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று இரவு தொடங்கிய கனமழை பலத்த காற்றுடன் தற்போதும் பெய்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி, சோலையாறு அணையில் தற்போது 162.33 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2623.38 கன அடியாக உள்ளது.