ஜெயலலிதா அடக்கம் செய்ய வழங்கப்பட்ட உத்தரவு நகலை பார்க்க வேண்டும் - நீதிபதி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில், ஜெயலலிதா அடக்கம் செய்ய வழங்கப்பட்ட உத்தரவு நகலை பார்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில், ஜெயலலிதா அடக்கம் செய்ய வழங்கப்பட்ட உத்தரவு நகலை பார்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் திமுக தரப்பு வாதம் நடத்தியது.

அப்போது, 13 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த, மூத்த திராவிட தலைவருக்கு மெரீனாவில் இடம் கொடுக்கவில்லை என்றால் மக்கள் மனம் புண்படும் என்றும் வாதிட்டது.

இந்த சூழலில், தீர்ப்பை இன்றே வழங்க வேண்டுமா? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அவசரமில்லை என்று பதில் கொடுத்தார் அரசுத்துறை வழக்கறிஞர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா அடக்கம் செய்ய வழங்கப்பட்ட உத்தரவு நகலை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

திமுக தரப்பு வாதம் தற்போது நிறைவடைந்துள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...