கோவை: மாநகரின் பல்வேறு பகுதிகளை இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

திமுக தலைவர் மறைவைத் தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் சூழலில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், மாநகரின் பல்வேறு முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் கோவையில் சற்றே ஓய்ந்திருந்த சூழலில் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், உக்கடம், பீளமேடு மற்றும் வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.