சென்னை: உடல் நலக்குறைவால் காலமான மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தினர் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டத்தின் நடுவே, நடிகர் ரஜினிகாந்த், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.