காலமானார் தி.மு.க., தலைவர் கருணாநிதி : கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைப்பு

கோவை: உடல்நலக்குறைவால் தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமான நிலையில், கோவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை: உடல்நலக்குறைவால் தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமான நிலையில், கோவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது- மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்கத் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கோவையைப் பொறுத்தவரையில், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், துடியலூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் இன்று மாலை முதலே அடைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவி வருவதால், பேருந்துகள் உள்ளிட்ட பொதுமக்களின் சேவை வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...