சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்ட நிலையில், அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளை சென்னைக்கு வர உத்தரவு டி.ஜி.பி ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும், விடுமுறையில் உள்ள போலீசார் அனைவரும் சீருடையில் பணிக்கு உடனடியாக வர வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்கவும், அந்த சுற்றறிக்கையில் டி.ஜி.பி. அறிவுறுத்தியுள்ளார்.