வாகன விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு

திருப்பூர்: திருப்பூரில் வாகன விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணவை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டியின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திருப்பூர்:  திருப்பூரில் வாகன விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணவை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டியின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. 



பல்லடம் சாலையில் உள்ள தெற்கு வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். வீரபாண்டி பிரிவில் தொடங்கிய சைக்கிள் பேரணி தென்னம்பாளையம், எ.பி.டி. சாலை, மங்களம் சாலை வழியாக ஊத்துக்குளி சாலையில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டி அலுவலகத்தில் நிறைவடைந்தது.



இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் சாலையில் வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை, சாலைவிதிகளை மதிக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சைக்கிளில் பயணம் செய்தனர். இந்த சைக்கிள் பேரணியில் மருத்துவர்கள் முதல் சிறிய குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...