நீலம்பூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு: 7 பேர் படுகாயம்

கோவை: நீலம்பூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும், எட்டு பேர் படுகாயமடைந்தனர்.



கோவை: நீலம்பூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

சுந்தராபுரம் பகுதியில் கடந்த 1-ம் தேதி கார் மோதிய விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விபத்தின் தாக்கம் இன்னும் குறையாத நேரத்தில் தற்போது மீண்டும் கோவையில் மற்றொரு விபத்து ஏற்பட்டுள்ளது.



நீலம்பூர் புறவழிச்சாலையில், எதிர் எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த சிதம்பரநாத், கோகுல்நாத் மற்றும் இருகூரைச் சேர்ந்த கவுதம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...