கோவை: வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் 'கிராப்ட் பஜார்-2018' என்ற கண்காட்சி கோவையில் இன்று தொடங்கியது.

அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் தொடங்கிய கண்காட்சி வரும் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் கைத்தறி பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் பழங்குடியினர் தயாரித்த பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

நூற்றுக்கு மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ள இக்கண்காட்சிக்கு தற்போது பொதுமக்கள் வரத்தொடங்கியுள்ளனர். வரும் 9-ம் தேதி இந்த கண்காட்சி ஈரோட்டில் நடைபெற உள்ளது.