வால்பாறை: வால்பாறையில் தொடர்ந்து சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறையில் கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் இரண்டு சிறுத்தை புலிகள் நடமாட்டம் பதிவாகி இருந்தது. மேலும், ஒரு சிக்கன் ஸ்டாலிலும் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் இரண்டு சிறுத்தை புலிகள் நடமாடுவது கண்டறியப்பட்டது.
தற்போது, அதேபோல் நேற்று கோ-ஆப்ரேட்டிவ் காலனி பகுதியிலும் மூன்று சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளதை அறிந்த பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்னர். எனவே பொதுமக்கள் சிறுத்தைப்புலிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.